மதத்திற்கும், உலக இயற்கைக்கும் எப்போதுமே சம்பந்தம் இருப்பதில்லை. ஏனெனில், அனேகமான எல்லா மதங்களுமே உலக இயற்கை மீது ஆதிக்கம் செலுத்தி அதை வழி மறித்துக் கண்மூடித்தனமான செயற்கையில் திருப்புவதையே ஜீவநாடியாய்க் கொண்டிருக்கிறது. அதனால் மதம் கலந்த படிப்பால் இயற்கை அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் இடமளிக்காமலே போய் விடுகின்றது.
(27-09-1931 "குடி அரசு" பக்கம் 8), பெரியார் புரட்சிப் பூக்கள் புத்தகத்திலிருந்து..
No comments:
Post a Comment
தங்களின் கருத்துக்களை வரவேற்கிறேன்.... அறிவு நாணயத்தோடு கேள்விகளும், கருத்துக்களும் இருக்கவேண்டும்.