Sunday, August 5, 2012

வலைப்பூவின் நோக்கம்

பகுத்தறிவு பகலவன் தந்தைப் பெரியாரின் கருத்துக்களையும், கொள்கைகளையும் இந்த வலைப்பூவின் மூலம் இணையத்தின் வாயிலாக உலகமெங்கும் உள்ள மக்களுக்கும், திராவிட சமுதாயத்திற்கும் கொண்டு செல்வது.

திராவிடர் கழகத்தின் விடுதலை இதழ் இணையத்தில் மிகவும் அருமையாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.  விடுதலை செய்த சாதனைகள் எத்தனையெத்தனையோ சொல்லி மாளாது.

விடுதலையில் சொல்லி விட்டாத கருத்துக்களை நான் இங்கு சொல்லிவிடப் போவதில்லை, இருந்தாலும் பெரியாரால் பயனடைந்த ஒரு திராவிடச் சமுத்தாயத்தில் பிறந்த மாணவன் என்ற முறையில் ஒரு நன்றிக்கடனுக்காக இந்த வலைப்பூவை உருவாக்கியுள்ளேன்.

3 comments:

  1. உங்கள் நோக்கம் வெற்றி பெற வாழ்த்துக்கள். உங்களைப்போல் பல ஆயிரம் தோழகள் உருவாகட்டும்.

    ReplyDelete
  2. வெல்லட்டும்.. வெல்லட்டும்.... இப்படிப்பட்ட தன்னலம் கருதாத தமிழ் ஓவியாக்கள் நிறைய பெருகட்டும். திராவிடன் கருப்புச்சட்டையின் பணி ஓங்கட்டும்! பிணி அகலட்டும்!

    ReplyDelete
  3. நன்றி 'பிரின்ஸ் என் ஆர் சமா' ஐயா. நீங்கள் வலைப்பூவிற்கு வந்து பார்வையிட்டதையே நான் மிகப்பெரிய அங்கிகாரமாக கருதுகிறேன். இந்த வலைப்பூவில் பிணி அகல்வதற்குண்டான அனைத்து செய்திகளையும் பதிவிடுவேன். ஐயா பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் கொள்கைகளை உலகமயமாக்கிய ஆசிரியரின் தலைமையில் கீழ் திராவிடர் கழகத்தின் ஒரு கருப்புச் சட்டைக்காரன் என்ற வகையில் நானும் கொள்கைகளை உலகமயமாக்க இதை ஒரு சிறிய வழியாக நினைத்து தொடர்ந்து பதிவிடுவேன்.
    நன்றி . நன்றி. நன்றி.
    வாழ்க பெரியார். வளர்க பகுத்தறிவு. அறிவியல் தொழில்நுட்பங்களை மூட நம்பிக்கைகளுக்காக பயன்படுத்துவர்களுக்கு நாம் பதிலடிக் கொடுப்போம். பெரியாரின் பணிமுடிப்போம்.

    ReplyDelete

தங்களின் கருத்துக்களை வரவேற்கிறேன்.... அறிவு நாணயத்தோடு கேள்விகளும், கருத்துக்களும் இருக்கவேண்டும்.