குளமங்கலத்தில் பெருங்காரைப் பத்தையில் கிளம்பிய அய்யனார் என்பவனுக்கு வருடம் தோறும் மாசிமக விழா இரண்டு நாள் நடைபெறும்.
அவர் ஊரையும் காப்பார், வருவோரையும் காப்பார் என்றனர். (காவலுக்கு காவல்துறை ஏன்) ஆனால் நடந்ததோ அவர் அனைவரையும் ஏய்த்தார்.
2012-ல் நடந்த தெப்ப திருவிழாவில் அய்யனார் தலைகிழாக குப்புறக் கவிழ்ந்து தண்ணீருக்குள் உள் நீச்சல் அடித்து மூச்சுத்திணறி மயக்கம் அடைந்து இறந்தார் என்றும் இல்லை இல்லை அவர் பிழைத்து விட்டார் என்றும் செய்தி வெளியானது.
எப்படியிருந்தாலும் அய்யனார் ஒரு உதவாக்கரை, உருப்படாதவர் அவரால் பயனேதுமில்லை என்பதை இந்த நிகழ்வு மூலம் அனைவரும் அறியவும்.
அய்யனார் தெப்பத்தில் இருந்து தண்ணீருக்குள் குப்புறக்கவிழ்ந்த கண்கொள்ளா காணொளி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
தங்களின் கருத்துக்களை வரவேற்கிறேன்.... அறிவு நாணயத்தோடு கேள்விகளும், கருத்துக்களும் இருக்கவேண்டும்.